திருமதி. தவமணி அமிர்தப்பிள்ளை

மலர்வு

05.10.1937

உதிர்வு

06.10.2021

குப்பிளான் – நெதர்லாந்து

குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி அமிர்தப்பிள்ளை அவர்கள் கடந்த (06.10.2021) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு – தேவ யானை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தப்பிள்ளை (இ.போ.ச – சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரமசிவம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமிர்தமணி (இலங்கை), காலஞ்சென்ற அமிர்தவதனி, அமுதராசவதனி (நெதர்லாந்து), தவலிங்கம் (டென்மார்க்), அமிர்தரூபிணி (கனடா), தவக்குமார் (சுவிஸ்), அமிர்தகௌரி (சுவிஸ்), அமிர்தராணி (கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மருமக்களின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு:
Friday 08 Oct 2021 10:00 AM – 5:00 PM
Saturday 09 Oct 2021 1:00 PM – 3:30 PM
Sunday 10 Oct 2021 1:00 PM – 3:30 PM
Monday 11 Oct 2021 10:00 AM – 5:00 PM
Tuesday 12 Oct 2021 10:00 AM – 5:00 PM
Wednesday 13 Oct 2021 10:00 AM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands.

கிரியை:
Thursday 14 Oct 2021 1:00 PM – 4:00 PM
Crematorium yardenhuis van Schagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அமிர்தரூபிணி (முத்து – மகள்) – 0014167200594

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro