திரு. ஆறுமுகம் சிறிதரன் JP

மலர்வு

02.05.1957

உதிர்வு

10.09.2021

வாழைச்சேனை – ஏழாலை

கடந்த 10.09.2021 அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத் தலைவர் அமரர். ஆறுமுகம் சிறிதரன் அவர்களின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 08.10.2021 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அத் தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

சிவகுரு வீதி,
ஏழாலை மத்தி, ஏழாலை.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro