அமரர். Dr. செல்வத்துரை குருபாதம்

மலர்வு

28.12.1948

உதிர்வு

18.09.2021

மலேசியா – கனடா

(Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ். ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்)

பிறந்தவர் மரிப்பது இயற்கை
எனினும் உங்கள் இழப்பை
எங்களால் ஏற்கமுடியவில்லையே
அன்பான உங்கள் முகத்தை
ஆண்டவன் தன்னோடு எடுத்துவிட
நாம் இங்கு துடியாய் துடிக்கின்றோம்
என்றும் உம் நினைவுகள்
எம்மோடு நிலைத்திருக்கும்
.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஜெயா (மனைவி) – 0014163987241
செல்வசோதி செல்வத்துரை (சகோதரன்) – 0014372978385
குணேபரம்சோதி (மைத்துனர்) – 0015196353938
பிறேம்பரம்சோதி (மைத்துனர்) – 0016476464212

அந்தியேட்டி நிகழ்வு எதிர்வரும் 18.10.2021 திங்கட்கிழமை நடைபெறும்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro