திரு. தம்பிஐயா நந்தகுமார்

மலர்வு

17.03.1943

உதிர்வு

08.10.2021

புங்குடுதீவு – சுவிஸ்

யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen – Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் கடந்த (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – நல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஷ்வரி (ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன் (சுவிஸ்), கிருஜா (சுவிஸ்), யசோதா (சுவிஸ்), தர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிமலர் (சுவிஸ்), ரவி (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்), சசிகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீதம் (கனடா), காலஞ்சென்ற லெட்சுமணன், யோகலெட்சுமி (கனடா), யோகேஸ்வரி (கனடா), செல்வராணி (ஐக்கிய அமெரிக்கா), ஞானமலர் (கனடா), சிவகுமார் (டென்மார்க்), தவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, பிரேமா (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), பேரின்பநாதன் (கனடா), றொபின்சன் (ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரன் (கனடா), மஞ்சுளா (டென்மார்க்), காலஞ்சென்ற தவமணி, பாலாம்பிகை (இலங்கை), காலஞ்சென்ற யோகாம்பிகை, சந்திரலேகா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சுப்ரமணியம், வினாயகமூர்த்தி மற்றும் சத்தியசீலன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

பிரித்திகா, பிரவீணா, பிரணவி, காயத்திரி, கிசோத், கார்த்திகன், கீர்த்திகன், ஆதீஸ், அஜானி, காருசன், கபிசன், சுபிட்சா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

பார்வைக்கு:
Saturday, 09 Oct 2021 2:00 PM – 6:00 PM
Sunday, 10 Oct 2021 2:00 PM – 6:00 PM
Friedhof Hofegg Friedhofstrasse 15, 9200 Gossau, Switzerland.

கிரியை:
Wednesday, 13 Oct 2021 8:00 AM – 10:00 AM
Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பிரபா (மகன்) – 0041787725972

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro