திரு. பொன்னுத்துரை சத்தியமூர்த்தி

மலர்வு

13.05.1932

உதிர்வு

06.10.2021

வல்வெட்டித்துறை – கனடா

(ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரி – விற்பனை திணைக்களம், இலங்கை)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 06.10.2021 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – தங்கமணி தம்பதியரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அருமைத்துரை மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லீலாவதி (கமலாம்பிகை) அவர்களின் அன்புக் கணவரும்,

கணேஷ்ராஜ், ராதாகிருஷ்ணன், சாந்தி, சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரன், ஜெயபாலசிங்கம், தவயோகினி, பிரேமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், சந்திரலிங்கம், பரிமளாதேவி, தனபாக்கியலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபசவுந்தரி, திருஞானசம்பந்தமூர்த்தி, இராசதுரை, சந்திரதாஸ், சந்தானலட்சுமி, யோகாம்பிகை, செல்வராஜா, கனகசிங்கம், ஜெகதாம்பிகை, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினஹர் – வினுஜா, சஞ்ஜீவ், துர்க்கா, மயூரன், மோனிஷா, சந்தோஷ், ரொஷான், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு:
Sunday, 10 Oct 2021 7:30 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

கிரியை:
Sunday, 10 Oct 2021 9:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E,Mississauga, ON L4Y 2B5, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ராஜன் (மகன்) – 0016478283655

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro