திரு. இராசரட்ணம் ஆனந்தகுமார் (விஜயன்)

மலர்வு

22.03.1969

உதிர்வு

07.10.2021

வேலணை கிழக்கு – பிரான்ஸ்

யாழ். வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஆனந்தகுமார் கடந்த 07.10.2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி குலேந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதராஜி (வனிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஸ்வரி (விஜி), நாகேஸ்வரி (ஜெசி), பாலேஸ்வரி (வாணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேஸ்வரன் (ஈசன்), கேசவன், மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற குகன், லவன், கமலன், லோகன், சுகி ஆகியோரின் அத்தானும்,

யோகா, கஜி, பிரபா, திவ்யா, ரவி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,

லக் ஷா, கௌசிகன், கல்யாணி, டிலக் ஷா, அக் ஷயா, துளசி, தர்சி, இலக் ஷன், கௌசிகா, சங்கீதா, அபிஷா, நிதுஷா, ஆதிஸ், திவிஸ்கன், துவிஸ்கன், அனுஜன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அஸ்வின், துர்க்கா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
பார்வைக்கு :
Tuesday, 12 Oct 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

கிரியை :
Thursday, 14 Oct 2021 8:00 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம்:
Thursday, 14 Oct 2021 11:00 AM – 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ரவி (தம்பி) – 0016478028981

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro