திருமதி. சின்னத்துரை பரிமளம்

மலர்வு

04.08.1934

உதிர்வு

09.10.2021

காரைநகர் – மானிப்பாய்

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரிமளம் அவர்கள் கடந்த (09.10.2021) சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், பொன்னையா – செல்லம்மா தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கனகசபாபதி – சின்னத்துரையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசிங்கம், அன்னலிங்கம் மற்றும் ஞானசுந்தரம், கமலம், விசாலாட்சி, அன்னலட்சுமி, கிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராணி (கனடா), பாஸ்கரன் (சுவிஸ்), புவனேஸ்வரன் (சுவிஸ்), நகுலேஸ்வரன் (லண்டன்), பாலச்சந்திரன் (சுவிஸ்), யோகேஸ்வரன் (சுவிஸ்), ஜெகதீஸ்வரி (சுவிஸ்), ஜெயதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கதிர்காமநாதன், மதிவதனி, சுகந்தினி, தமயந்தி, தவநிதி, உமாதேவி, நடேஸ்வரலிங்கம், திலகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மோகன்ராஜ் மற்றும் கமல்ராஜ் – ஸ்ரீபிரியதர்ஷினி, அமிர்தராஜ் – நிரோஷனா, சிந்துஜாபிரதீபன், தீபன்ராஜ் – வைஷ்ணவி, சுவாதி – லக்ஷன், சுவேதன், சுவேதா, சுகிர்தன், பிருந்தனன், வாமணன், மயூரேஷன், மதுராயி, சுஜிதா, சுஜிபன், சுபதன், ஜதுர்சென், ஜனுஷன், ஜஸ்வன், சாருஜா, சாத்வீகா, சமஸ்டிகா, சுருதிகா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

குருவர்ஷன், வர்ஜாயினி, பவிர்ஷன், அபிஷ்னா, அதீஷன், கவிஷன். கவிஷ்னா, ஆகீஷன், சபரினா, நிவிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (13.10.2021) புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
நகுலேஸ்வரன் (மகன்) – 00447848039428

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro