திருமதி. சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை (ராசாத்தி)

மலர்வு

18.01.1940

உதிர்வு

12.10.2021

உரும்பிராய் – கனடா

உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 12.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபவன் (ஜெயா) அவர்களின் அன்புத் தாயாரும்,

அருட்செல்வி (செல்வி) அவர்களின் அன்பு மாமியாரும்,

துளசி, அருண், யாதவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், நாகரட்ணம்மா, விஜயரட்ணம்மா, வில்வராசா, பாலசுப்பிரமணியம் மற்றும் தம்பிராசா (கனடா), மகேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 17 Oct 2021 8:00 AM – 11:00 AM (கனடா நேரம்)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Monday, 18 Oct 2021 2:00 PM – 5:00 PM (கனடா நேரம்)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
.

தகனம் :
Monday, 18 Oct 2021 5:00 PM – 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஜெயா (மகன்) : 0014168185335

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro