திரு. கலாநிதி முத்தையா குமாரசாமி

மலர்வு

07.04.1931

உதிர்வு

11.10.2021

அரியாலை – கனடா

(Educated in St. John’s College Jaffna, University of Sri Lanka (Colombo), University of Leeds, England, இளைப்பாறிய பிரதி அரசாங்க பகுப்பாய்வாளர், இலங்கை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் (Retired Deputy Government Analyst, The Government Analyst Department of Sri Lanka)

யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குமாரசாமி 11.10.2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தையா – நவரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

கோமதியின் அன்புக் கணவரும்,

ஸ்ரீசக்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீபாலகுமார், ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி அருளம்பலம் (வைத்திய கலாநிதி), மகாதேவா, சிவப்பிரகாசம் மற்றும் ஞானேஸ்வரி மகாதேவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம் அருளம்பலம் (வைத்திய கலாநிதி), திலகா மகாதேவா மற்றும் சத்தியபாமா சிவப்பிரகாசம், காலம்சென்ற சம்பந்தர் மகாதேவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருமகள் ஸ்ரீபாலகுமார், தர்சினி ஸ்ரீசெல்வகுமார், மீரா தெய்வேந்திரா, அமிர்தா பசுபதி (வைத்திய கலாநிதி), காலஞ்சென்ற அருளம்பலம் அசோகன், ஆனந்த் மகாதேவா, அமர்நாத் மகாதேவா, அரவிந்த் மகாதேவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரணி டார்லிங், கண்ணன் மகாதேவா, மதனி மகாதேவா, மீனா சிவப்பிரகாசம், சுசீலா சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரியா ஸ்ரீகுமார், திவ்யா ஸ்ரீகுமார், வித்யா ஸ்ரீகுமார், நாதன் ஸ்ரீகுமார், பாரி ஸ்ரீபாலகுமார், அழகன் ஸ்ரீபாலகுமார், இனியன் ஸ்ரீபாலகுமார், அர்ச்சன் ஸ்ரீசெல்வகுமார், தன்யா ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 17 Oct 2021 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 17 Oct 2021 3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 17 Oct 2021 5:00 PM – 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario,
L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிறிசெல்வகுமார் குமாரசாமி (மகன்) – 0018473130520

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro