திருமதி. சிரோன்மணி சிங்கராஜா

மலர்வு

12.01.1931

உதிர்வு

11.10.2021

கொக்குவில் – கனடா

யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிரோன்மணி சிங்கராஜா அவர்கள் 11.10.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,

திருநாவுக்கரசு – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராஜா (அப்பா சாஸ்திரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தி, பத்திரம், கண்ணன், சிவகிரி, காலஞ்சென்ற யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராதேவி (இந்திரம்) மற்றும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முத்துப் பிள்ளை, சோதி, ராசம்மா, வேலாயுதம், சின்னராசு, குழந்தை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாவின் பெரிய தாயாரும்,

சாந்தி, சைலா, கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியும்,

சிந்துஜா, கங்காகர், செந்தூரன், சின்மஜி, பிரணவன், கார்த்திகா, பவதாரணி, சாகித்யா, ஆரணி, அகிரன், நந்தகுமார், அசோக்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுஷா, பால்ராஜ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 16 Oct 2021 12:00 PM – 3:00 PM
Sunday, 17 Oct 2021 5:30 AM – 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 17 Oct 2021 6:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 17 Oct 2021 8:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கண்ணன் (மகன்) – 0016477107782

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro