திரு. M F C கியுபேட்

மலர்வு

22.10.1944

உதிர்வு

18.10.2021

ஊர்காவற்துறை – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை இல. 86, சுருவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட M F C கியுபேட் அவர்கள் 18.10.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற எட்வேட் – லூர்தம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற துரையப்பா – பரிபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜேன் எலிசபேத்தின் அன்புக் கணவரும்,

றேமண்ட் யெயபாலன், யூட் ஹேமன், டெஸ்மன்ட், றுக்மன் அமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டென்சியா, றுபினா, சிராந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோல்பேட், அல்பேட், வில்பேட் ஆகியோரின் மூத்த சகோதரரும்,

காலஞ்சென்ற சந்தனமேரி, பற்றிமா, றூபி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான N.S.M. றோச்முத்து, டோமினிக், சுகிர்தம் மற்றும் புனிதம், மார்கிறேற், காலஞ்சென்றவர்களான ஜெயமணி, துரைசிங்கம் மற்றும் அல்பிரட் ஆகியோரின் மைத்துனரும்,

கீத் கவிதரன், டெவின் கலாதரன், சிந்தியா அருள்நதி, டியோன் கெனத், ஈத்தன் மத்யூ, கெய்ற்லின் ஜேன், சேன் மிகேயில் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் தற்போதைய நடைமுறைகளுக்கமைய ஊர்காவற்துறையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றேமண்ட் (மகன்) – 004917657988336

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro