திருமதி. சங்கரப்பிள்ளை கமலாட்சி

மலர்வு

12.07.1940

உதிர்வு

21.10.2021

கைதடி கிழக்கு – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கமலாட்சி அவர்கள் 21.10.2021 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி – தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சேதுகாவலர் – சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா, சின்னப்பிள்ளை, கதிர்காம்பிகை (கைராசி), விஸ்வநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்திராதேவி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகிந்தினி, கபில்ராஜ், ஜஜீவன், அஸ்மிதா, டிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கைதடி கிழக்கைச் சேர்ந்த உறவுகள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவசுமித்திரன் (மருமகன்) – 00447703670781
விஸ்வநாதர் (சகோதரன்) – 0769607164
விக்கினேஸ்வரன் (மகன்) – 0777204296
நிவேதிகா (பேத்தி) – 0754087432
தாரணி (பேத்தி) – 0760390944
சிறிஸ்கந்தராசா (மகன்) – 00447725440621,
கபில்ராஜ் (பேரன்) – 00447478777918

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro