குகஸ்ரீ இரகுநாத குமாரதாச மாப்பாணார்

மலர்வு

15.01.1929

உதிர்வு

09.10.2021

நல்லூர் – யாழ்ப்பாணம்

முருகன் பணியே முதற் பணியென,
முழுவாழ்வும் ஈந்த எம் தந்தை, கந்தனடியில்,
குகபதம் அடைந்த வேளை வருகை தந்து, துயர் துடைத்து,
ஆறுதல்கூறித் தேற்றிய, அன்புள்ளங்களுக்கும் உறவினர்களுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தெரிவித்தவர்களுக்கும்,
இணையங்கள், ஊடகங்கள் வாயிலாகவும் இதய அஞ்சலி
தெரிவித்தவர்களுக்கும், பல்வேறு உதவிகளை உணர்வுடன்
ஆற்றியவர்களுக்கும் இறுதிக்கிரியைகளை வழிநடத்திய பெருமக்களுக்கும், ஆறுதல் கூறி அஞ்சலி தெரிவித்த சிவாச்சாரியார்களுக்கும் இறுதி ஊர்வலத்திலும்,
தகனக்கிரியையிலும் கலந்து கொண்ட அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதி ஊர்வலத்தின் போது காத்திரமான பணியாற்றிய யாழ்.மாநகரசபையினருக்கும்… ‘உங்களது மாசற்ற அன்பையும், சேவையினையும், பங்களிப்பினையும் நீளநினைந்து, நவில்கின்றோம்’ நனி நன்றி.
முருகா சரணம்!

தகவல்:
குமாரதாஸ் மாப்பாணர் குடும்பம்.

முகவரி :
மாப்பாணர் வளவு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro