ஆவரங்கால் – கனடா
யாழ்ப்பாணம், ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்வநாயகம் அவர்கள் 20.10.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற சின்னாச்சி – தம்பிமுத்து தம்பதியரின் புதல்வியும்,
தெய்வானை – துரைச்சாமி தம்பதியரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் (சாந்தி ரயர் வேக்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன், சிவகுமார், சசிகலா (சாந்தி), பாலேந்திரன், விஜேந்திரன், சுவேந்திரன், சசிரேகா, சசிமாலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரிற்ரா, சாந்தினி, விஜயசிங்கம், சாதனா, ராதிகா, சந்திரா, குகன், பிரதிகாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிந்துஜா, இன்டிகா, ஜென்சிகா, வினோத்குமார், கிரிசாந், சோபி, சஞ்சய், சேயோன், ஹரேஷ், அகிரா, காயறீனா, சர்மிரா, ரிஷி, கவின், மாதேஷ், பிரணேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியா, ஆகஸ்ட், எமிலியா, மலீனா, லேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 23 Oct 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 24 Oct 2021 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கஜன் (மகன்) – 0014168756699