திரு. சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

மலர்வு

27.04.1960

உதிர்வு

24.10.2021

பருத்தித்துறை – கனடா

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கணபதிப்பிள்ளை அவர்கள் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (நவசிவாயம்) – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராசையாகண்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

ஜெயந்தாமதியின் பாசமிகு கணவரும்,

கௌதமி, கௌசிகன், கௌரித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேமன் அன்ட்றோ அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தவமணி, காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவபாலசுப்பிரமணியம், சிறீஸ்கந்தராஜா, சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாமோகன், கலாமதி, வளர்மதி, ஜெயமோகன், சிறீமோகன், சிறீஸ்கந்த மதி, ஹென்சி மோகன், வான்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 30 Oct 2021 4:00 PM – 9:00 PM
Sunday, 31 Oct 2021 9:00 AM – 10:30 AM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, SaintLaurent, QC H4N 1J7, Canada.

கிரியை :
Sunday, 31 Oct 2021 10:30 AM – 12:30 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, SaintLaurent, QC H4N 1J7, Canada.

தகனம் :
Sunday, 31 Oct 2021 12:30 PM – 1:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ராஜன் (சகோதரன்) – 0014386229466

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro