உடுவில் – பிரித்தானியா
உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Balham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரிகா சிவநாயகம் அவர்கள் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சிவநாயகம் – லங்காதேவி தம்பதியரின் அன்பு மகளும்,
கிரிதரன் (சுவிஸ், இலங்கை), சுபத்ரிகா அசோகன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவீன் (கனடா) அவர்களின் பெரியம்மாவும்,
தரணிகா, அசோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சுபத்ரிகா (சகோதரி) – 0016472983234