புன்னாலைக்கட்டுவன் – கொழும்பு
‘என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் இயேசு’
புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சின்னையா அவர்கள் 27.10.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
சிவசம்பு – ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரராஜன், ரதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அனுசியா, Pastor. போல்அம்பி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தமோதிரம்பிள்ளை, சீனித்தம்பி, முத்தையா, தங்கம்மா, நாகம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகரன், லலிதா, மிதுன், கிரன், டினேஷ், துஷாரா, மிதுஷன், டினோஷா, லிடியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெனிஷன், ஜெனோஷன், ஜெய்டன், லிவாய் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ரவி (மகன்) – 004915788056622