திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

மலர்வு

10.01.1921

உதிர்வு

21.10.2021

தெல்லிப்பழை – லண்டன்

(Retired Railway Head Guard)

யாழ். தெல்லிப்பழை, கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையையும், பின்னர் லண்டனையும் வதிவிடமாகவும் கொண்ட, திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (இளைப்பாறிய, தலைமை, புகையிரதப் பாதுகாவலர்) அவர்கள், வியாழக்கிழமை (21.10.2021) அன்று, லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை சாணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம் சென்றவர்களான வட்டுகோட்டை ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலம் சென்ற கையிலைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயவதி (அமெரிக்கா), ஜெயராணி (கனடா), ஜெயந்தி (லண்டன்), ஜெயச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன், ரபீந்திரநாத், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, விபுலன், ஹரன், நந்திகா, பிரியன், லோஐன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சின்னத்தம்பி (அமரர்), சின்னப்பிள்ளை (அமரர்), மாப்பாணர் (அமரர்), சேதுப்பிள்ளை (அமரர்), இளைப்பாறிய மகாஜனக் கல்லுரி அதிபர் திரு. கந்தையா (அமரர்), செல்லமுத்து மற்றும் செல்லத்துரை (அமரர்), அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் 01-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 06:30 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை நடைபெற்று, பின்னர் மு.ப 09:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை Hither Green (VERDANT LANE, LONDON, SE6 1TP) மின் தகன மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :
திருமதி. அகிலவல்லி கிருபரட்ணம்
(அமரர் திரு. கந்தையா அவர்களின் மகள்)

முகவரி :
உடையார் வளவு,
சுன்னாகம்.

தொடர்புகளுக்கு:
ஜெயவதி சிறீதரன் (மகள்) – 0013015911717
ஜெயராணி ரபீந்திரநாத் (மகள்) – 0014167470001
ஜெயந்தி சுப்பிரமணியம் (மகள்) – 00447551625941
ஜெயச்சந்திரன் சுப்பிரமணியம் (மகன்) – 00447886645825

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro