பண்டத்தரிப்பு – கனடா
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Calgary, Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீலிக்ஸ் யோகரட்ணம் அவர்கள் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் பீலிக்ஸ் இராசையா – மேரி மங்களம் தம்பதியரின் அன்பு மகனும்,
விஜயா (பாத்திமா) அவர்களின் அன்புக் கணவரும்,
மகள்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிளமன்ற் செல்வரத்தினம், பற்றிக் துரைராஜா, காலஞ்சென்ற பங்க்ராஸ் ஜீவரத்தினம், பிரிஜிட் ஜெகநாதன், மரினா ஞானானந்தன், பத்மினி சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெஞ்சமின் இராசநாயகம், மனோகரி செல்வரத்தினம், ஜூலியட் மரியநாயகம், ஜீவ்ஸ் ராமச்சந்திரன், மனோகரன் நேசரத்தினம், சந்திரிகா ஜோசப் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு
Friday, 05 Nov 2021 5:00 PM – 8:00 PM
Saturday, 06 Nov 2021 9:00 AM – 10:00 AM
Ward Funeral Home 52 Main St S, Brampton, ON L6W 2C5, Canada.
திருப்பலி
Saturday, 06 Nov 2021 10:30 AM
St. Jerome Catholic Church 8530 Chinguacousy Rd, Brampton, ON L6Y 5G4, Canada.
நல்லடக்கம்
Saturday, 06 Nov 2021 12:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.
விருந்து உபசாரம்
Saturday, 06 Nov 2021 1:00 PM
Mississauga Convention Centre 75 Derry Rd W, Mississauga, ON L5W 1G3, Canada.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜெகன் (உறவினர்) – 0016479798589

