காரைநகர் – மானிப்பாய்
எம் இனிய அம்மாவே!
நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை
எமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள்
நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதே
நீங்கள் மறைந்தாலும் எம்மோடு எப்போது வாழ்வீர்கள்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
கடந்த (09.10.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்த எமது குடும்ப தலைவியின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தி கிரியைகள் நாளை (07.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் நாளை மறுதினம் (08.11.2021) திங்கட்கிழமை நண்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் சபிண்டீகரணக் கிரியையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
நகுலேஸ்வரன் (மகன்) – 00447848039428