திருமதி. பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம்

மலர்வு

11.09.1940

உதிர்வு

31.10.2021

கரவெட்டி – லண்டன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

கரவெட்டி கிழக்கு, கட்டைவேலி அடைப்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரிம்ரோஸ் பத்மாமலர் ஞானசுந்தரம் அவர்கள் 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதன் நதானியேல் நவரத்தினம் (ஓய்வுபெற்ற ரயில்வே தலைமைக்காவலர்) லக் ஷிமிப்பிள்ளை நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ரொபேர்ட் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தேம்பாமலர் சுப்ரமணியம், சீதாமலர் வேலும் மயிலும், தயாலமலர் வேலாயுதம், நவமலர் துரைரத்தினம் மற்றும் நேசமலர் மகிழ்ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதோதனன், சுதோமதி, ஞானநாதம் மற்றும் நதானியல் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஷெரின், ஜெயஸ்ரீ, ஷியாமலா மற்றும் சிவகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷான், தாமரி மற்றும் கிடியோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சுஹன்யா, ஜீவிதம், நிலார்னி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இறுதி ஆராதனை :
Tuesday, 16 Nov 2021 12:00 PM – 2:15 PM
Spital Street Methodist Church 43 Spital St, Dartford DA1 2DX, United Kingdom

நல்லடக்கம் :
Tuesday, 16 Nov 2021 3:00 PM – 3:45 PM
Thames – View Crematorium and Cemetery Gravesend Rd, Chalk, Gravesend DA12 3JH, United Kingdom
.

மதிய போசனம் :
Tuesday, 16 Nov 2021 4:00 PM – 6:30 PM
Luddesdown Village Hall Luddesdown Village Hall, Luddesdown Road, Luddesdown, Kent, DA13 0XE
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஞானநாதம் (மகன்) – 0061411231227

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro