வேலணை – யாழ்ப்பாணம்
பிரபல புகையிலை மொத்த விற்பனையாளர் (T.N.G Brothers Colombo)
யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தங்கவேல் அவர்கள் 10.11.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நகுலாம்பிகை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணகாந்தி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷ்யந்தி (ஜேர்மனி), முரளிதரன் (கொழும்பு), சதுர்ஷன் (சுவிஸ்), அசோகன், கிரிவேந்தன் (கொழும்பு), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அசோகவர்த்தன் (ஜேர்மனி), தர்ஷிகா (கொழும்பு), சுமணலதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஞ்சலாதேவி (பிரான்ஸ்), நாகநாதபிள்ளை (இணுவில்), காலஞ்சென்ற ஞானவேல் மற்றும் புஸ்பலீலா (சுவிஸ்), தற்பரநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – கொழும்பு விவேகானந்தா கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபிராமி (ஜேர்மனி), சூர்யா (ஜேர்மனி), விஸ்ணு (ஜேர்மனி), தரணிகா (கொழும்பு), கீர்த்திகா (சுவிஸ்), ஹரித் (சுவிஸ்), மனோஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், சிவகாமசுந்தரி (இணுவில்), கேதாரகௌரி கொழும்பு), சௌந்தரராஜா (சுவிஸ்), தர்மராஜா (கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி, சிவகுருநாதன், காலஞ்சென்ற தவமணிதேவி மற்றும் கேதாரநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஆசரத்தினம், சோதிமணி தம்பதிகள், சிறிசிதம்பரநாதன் வசந்தினி தம்பதிகள், சௌந்தரராஜா புஸ்பலீலா தம்பதிகள் ஆகியோரின் சம்மந்தியும்,
சறோஜினிதேவி, இந்திராணி, அருமைநாயகம், இந்திராணி ஆகியோரின் சகலரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சொர்ணகாந்தி (தேவி – மனைவி) – 0212229175
முரளிதரன் (மகன்) – 0777600444
துஷ்யந்தி (மகள்) – 0041779758580
சதுர்ஷன் (மகன்) – 0041763860584
சுமணலதா (மருமகள்) – 0041788189226
முகவரி :
இல. 539,
கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.