திரு. ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

மலர்வு

27.02.1976

உதிர்வு

11.11.2021

புங்குடுதீவு – கனடா

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்கள் 11.11.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சிவலோகநாதன், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற நாகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலைரூபி அவர்களின் அன்புக் கணவரும், லிஷானா, லக் ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, முரளி (சுவிஸ்), சுகந்தி சுவிஸ்), உஷா (கனடா), பரணி (கனடா), ஜேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம் (சுவிஸ்), சிவகுமார் (கனடா), தாட்சாயினி (சுவிஸ்), பிரியா (கனடா), துஷா (சுவிஸ்), கலைவாணன், கலைச்செல்வன், கலைரங்கன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயரெத்தினம் சந்தனம் (ஜேர்மனி) அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன்தேவி (ஜேர்மனி), மகேஷ்வரி (பேபி- இலங்கை), புஸ்பராணி (இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

நிதுஷன், நிஷா, ராய்ஷான், ஷானா, சன்ஷிகா, ஜெதுசன், சாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷ்யா (கனடா), தனுசன் (சுவிஸ்), அபி, அஷ்வினா, அக்ஷன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
Sunday, 14 Nov 2021 2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Monday, 15 Nov 2021 7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Monday, 15 Nov 2021 7:30 AM – 9:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Monday, 15 Nov 2021 10:00 AM – 10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுபா (மனைவி) – 0016477824922
பரணி (சகோதரன்) – 0014166251671
முரளி (சகோதரன்) – 0041796529195
சுகந்தி (சகோதரி) – 0041795769599
ஜெகன் (சகோதரன்) – 0041798129363
ஞானம் (மைத்துனர்) – 0041792317922
குமார் (மைத்துனர்) – 0016479040965

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro