சாவகச்சேரி – யாழ்ப்பாணம்
(முன்னாள் நகரசபை தவிசாளர் 2011-2015)
யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இறப்பியல் தேவசகாயம்பிள்ளை அவர்கள் 13.11.2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இறப்பியேல் – கத்ரினா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் – பினோசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
செபமாலையம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மரிய ,ராபேல் (றஞ்சித் – பிரான்ஸ்), மரிய கத்தரீன் (றஞ்சினி – இலங்கை), மரிய அருள்ராணி (றமா – இலங்கை), மரியஜெறோம் (இலங்கை), மரிய நியூட்டன் (லண்டன்), மரியபெனடிற்றா (லண்டன்), மரிய நிறோயன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வெயினி (பிரான்ஸ்), தர்மராஜா (நிசா – இலங்கை), நிமல்ராஜ் (சந்துரு – கட்டார்), மரிய கவி (இலங்கை), மரிய ஜெயரமணி (லண்டன்), நிமல்ராஜ் (லண்டன்), ஜெயசுதா (இலங்கை), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மரியறோஸ், சிங்கராசா மற்றும் மொனிக்கம்மா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியஅருளானந்தம், பிரான்சிஸ்கா (பொன்னார் – இலங்கை), காலஞ்சென்றவர்களான அகுஸ்தீன், பொன்ராசா மற்றும் றோஸ்மேரி (இலங்கை), சூசையம்மா (இலங்கை), வேதநாயகம் (இலங்கை), காலஞ்சென்றவர்களான தேவதாஸ், விசிறித்தா மற்றும் மரியபாலா (இலங்கை), கிறிஸ்தோப்பர் (இலங்கை), எமரஞ்சியா (இலங்கை), காலஞ்சென்ற மேரிஅஞ்சலா, மேரிசறேஸ்சா (இலங்கை) காலஞ்சென்ற நேசராசா, மேரியசிந்தா (இலங்கை), உதயகுமார் (இலங்கை), தயாளராசா (இலங்கை), சாள்ஸ் றேபேட் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரியபேணாட் (JP), மரியதாஸ் (கனடா), காலஞ்சென்ற மரியஅல்போன்ஸ், மரியஅருள்தாஸ் (கனடா), மரியஞானசீலன் (சுவிஸ்), மரியஅன்ரனி (இலங்கை), காலஞ்சென்ற மரியயேசுதாசன்,
மரியபொன்கலன் (பிரான்ஸ்), மரியநவசீலன் (இத்தாலி), மரியஅல்வீனா (இலங்கை), ஞானேஸ்வரி (இலங்கை), சந்திரராசா (பிரான்ஸ்), தேவபரன் (இலங்கை), தேவபாலன் (பிரான்ஸ்), தேவகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரியகொறற்றி (சுவிஸ்), மரியஅன்ரனி (இத்தாலி), மரியநாயகி (சுவிஸ்), மரியஅஞ்சலா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மரியஅனுஸ்ரன் (இலங்கை), மரியநிதர்சினி (பூஜா – லண்டன்), மரியவினுஸ்ரன் (இலங்கை), மரியநிதர்சன் (லண்டன்), அன்சன் (லண்டன்), நிக்கில் (இலங்கை), ஆன்ஷன் (லண்டன்), ஏஞ்சலினா (லண்டன்), நிசாறா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22.11.2021 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மரிய அருள்தாஸ் – 0014167106196