திருமதி. செல்வதேவி தேவதாஸ்

மலர்வு

10.01.1934

உதிர்வு

17.11.2021

பருத்தித்துறை – கனடா

(இளைப்பாறிய ஆசிரியை வட இந்து மகளிர் கல்லூரி, வரணி மகாவித்தியாலயம், அல்வாய் சிறிலங்கா வித்தியாலயம்)

பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாக கொண்டிருந்த, திருமதி. செல்வதேவி தேவதாஸ் அவர்கள் 17.11.2020 புதன்கிழமை கனடா, ரொறன்ரோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு விநாயகம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்புமகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கோபால், இராசநாகரத்தினம் தம்பதிகளின் அன்புமருமகளும்,

தேவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபி இரத்தினம், வத்சலா, கௌசல்யா, பிருந்தா மைதிலி ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும்,

சுகிர்தகலா, பத்மநாதன், சிறிதரன், கேதீஸ்வரன் ஆகியாரின் அன்பு மாமியாரும்,

மகிசன், மயூரி, கஜன், சேரன், நித்தியா ஆகியோரின் பாசத்துக்குரிய பாட்டியும்,

காலஞ்சென்ற வேலாயுதம், சண்முகநாயகம், சரோஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

உலோகநாயகி, கலாமதி, காலஞ்சென்ற தில்லைநடேசன் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

காலஞ்சென்ற சந்திரமணி, காலஞ்சென்ற சங்கரதாஸ், வித்தியாசாகரம், தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துணியும் ஆவார்.

இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் :
கோபி இரத்தினம் (மகன்)

தொடர்புகளுக்கு :
கோபி இரத்தினம் (மகன்) – 00447585978377
தேவதாஸ் (கணவர்) – 0014162411697
வத்சலா பத்மநாதன் (மகள்) – 0016478802713
கௌசல்யா சிறீதரன் (மகள்) – 0014168042615
பிருந்தா மைதிலி கேதீஸ்வரன் (மகள்) – 0033634274237

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro