திருமதி. நாகேஸ்வரன் ஜெயமலர் (ஜெயா)

மலர்வு

28.08.1959

உதிர்வு

17.11.2021

திருகோணமலை – ஜேர்மனி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் ஜெயமலர் கடந்த (17.11.2021) புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் பாரன் – தவமணி தம்பதியரின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரனின் அன்பு மனைவியும்,

சுஜீவன், காண்டீபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இளங்கோ, மதுயாசினி, ஹம்சலேஜினி (ஹாசினி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருத்திஸ், நந்திகா, அகன்யா, கனிசா, அகனாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

கிரியை :
Tuesday, 23 Nov 2021 2:00 PM – 4:00 PM
Friedhof Attendorn (Waldfriedhof) Friedensstraße 31, 57439 Attendorn, Germany
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுந்தர் (தம்பி) – 0016478014596

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro