வ. ம. கானமயில்நாதன்

மலர்வு

25.07.1942

உதிர்வு

22.11.2021

வட்டுக்கோட்டை – நல்லூர்

ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் வ. ம. கானமயில்நாதன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், பத்திரிகை சொந்தங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் – ஆழ்ந்த இங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

ஈழநாடு நிர்வாகத்தினர்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro