திரு. கதிரவேலு சண்முகம்

மலர்வு

11.11.1938

உதிர்வு

21.11.2021

புத்தூர் – கனடா

(இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், சுன்னாகம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகம் நேற்று முன்தினம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – இளையம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் – அம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவநாயகமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீகௌரி அவர்களின் அன்புத் தந்தையும்,

கஸ்ரோ அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வந், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசன், ராசமணி, காந்திமதி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 23 Nov 2021 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

கிரியை :
Wednesday, 24 Nov 2021 9:00 AM – 12:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

மேலதிக விவரங்களுக்கு குடும்ப உறுப்பினருடன் தொடர்பு கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கதிர்காமநாதன் (பெறாமகன்) – 0014169028920

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro