திருமதி. சின்னதம்பி கனகம்மா

மலர்வு

03.08.1933

உதிர்வு

19.11.2021

நெல்லியடி – கனடா

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பி கனகம்மா அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதர் பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நாகநாதர் சின்னதம்பி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

இந்திரா, வசந்தினி, இராகினி, காலஞ்சென்ற ஸ்ரீதரன் உமாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஷ்வரன், மனோகரன், பாலசுப்பிரமனியம், ராகவன், சியாமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோகநாதன் பாக்கியரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

அனித்தா, சஞ்சிவன், ராஜி, தீபன், கஷ்தூரி, தர்சன், அம்ஷாலினி, கீர்திகா, நிவேதிகா, அவினாஷ், ஆகாஷ், அக்க்ஷிகா, கௌதம், சுவேதா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆருஷன், ஆரிகா, ரோஷன், மைரா, கிரிஷ், கேஷிவ், ஸ்ரீஜா, விகாஷ்னி, விருஷிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 23 Nov 2021 6:00 PM – 9:00 PM
Wednesday, 24 Nov 2021 7:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Wednesday, 24 Nov 2021 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Wednesday, 24 Nov 2021 10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ரமேஸ் (உறவினர்) – 0016472997404

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro