திருமதி. தவபாக்கியம் தருமலிங்கம்

மலர்வு

11.11.1934

உதிர்வு

19.11.2021

எழுவைதீவு – லண்டன்

(இளைப்பாறிய ஆசிரியை)

எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris , பிரித்தானியா லண்டன் Coulsdon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவபாக்கியம் தருமலிங்கம் அவர்கள் 19.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – இராசம்மா தம்பதியரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஏரம்பு – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

தருமலிங்கம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன், வசந்தா, சாந்தா, மோகன், கீதா, வரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைஷ்ணவி, பவித்ரா, சத்தியா, சாரங்கா, அர்ச்சனா, சாம்பவி, வைதேகி, பிரவின், லக் ஷ்மன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெயரேகா, வித்தியாகரன், அரிச்சந்திரன், லிங்கன், நிரஞ்சகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யசோதா, இந்திரா மற்றும் சமுத்திரரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகரட்னம், சத்தியரூபவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, குமாரசாமி, யோகம்மா, துரைராஜா மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்தா அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், சுபோதினி, ஷாமினி, செந்தூரன் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.

கிரியை :
Thursday, 25 Nov 2021 3:45 PM – 4:15 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிறீதரன் (மகன்) – 00447793583766

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro