திருமதி. டாக்டர் மாலினி சிறீனிவாசன்

மலர்வு

18.03.1942

உதிர்வு

21.11.2021

உரும்பிராய் – லண்டன்

(1970 களில் யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றியவர்)

உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wanstead ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. மாலினி சிறீனிவாசன் அவர்கள் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு – நல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வன்னித்தம்பி – லக் ஷ்மி தம்பதியரின் அன்பு மருமகளும்,

வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றோகனா, வில்லியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக் ஷ்மி, ஜெயன், நெகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Dr.நிர்மலானந்தன், கமலபவானி (கனடா), விஜயபவானி (கொழும்பு), சகஜானந்தன் (கனடா), பிரமானந்தன் (கொழும்பு), அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, சுரேந்திரன் வீரவாகு (கொழும்பு), துளசி (கனடா), நசீரா (கொழும்பு), தர்மராஜா, கிருஷாந்தி, காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr.ஜெகப்பிரகாசன் (அமெரிக்கா), வசந்தி, ஆனந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

தகனம் :
Sunday, 28 Nov 2021 – 12:00 Noon – 1 PM City of London Cemetery &
Crematorium (limited seating capacity of 90 people’s only)For
condolence messages: [email protected]
.

கிரியை :
Sunday, 28 Nov 2021 9:00 AM – 11:15 AM
Newham Town Hall London E6 6ES, United Kingdom.

தகனம் :
Sunday, 28 Nov 2021 12:00 PM – 1:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
குறுந்தகவல் – 00447938552150
அற்புதானந்தன் (சகோதரன்) – 00447917167475

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro