திருமதி. ஹரின் செல்லையா பாபு

மலர்வு

03.09.1964

உதிர்வு

26.11.2021

கயானா – கனடா

கயானாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஹரின் செல்லையா அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற Roopnarine Rumbally – shamwtie தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கதிர்வேல் ஆசாரி சங்கரம்மா – பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்,

செல்லையா (பாபு) அவர்களின் அன்பு மனைவியும்,

சமந்தா, ராபி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Brandon அவர்களின் அன்பு மாமியும்,

ரவி, ரஜின், chef ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Zabeeda, Poonam, Sunita ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Richard, Randy, Andy, Anjali, Neelan, Nikita ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற ராஜாதித்தன், அருச்சனா, ஞானவள்ளி, ரேணுகா, சுகந்தி, கனாதீபன், சரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேந்திராணி, மேகலா, மீனாட்சி சுந்தரம், சுரேந்திரன், பாக்கியநாதன், கவிதா, சுகன்யா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 04 Dec 2021 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

தகனம் :
Sunday, 05 Dec 2021 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View
Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Meeting ID: 847 4351 4489

Passcode: 987404

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
செல்லையா (பாபு – கணவர்) – 0016475444567

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro