திருமதி. குவிந்தன் ரிஷா

மலர்வு

09.11.1985

உதிர்வு

28.11.2021

கைதடி – சுவிஸ்

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும்,

திரு. திருமதி. சின்னத்தம்பி பார்க்கியத்தின் பாசமிகு மருமகளும்,

குவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிஷானி, கியாஸ்க் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை :
Friday, 03 Dec 2021 8:00 AM – 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
இந்திரன் (தந்தை) – 0041794882818
ஜெயன் (உறவினர்) – 0041786551188
சபேஸ் (உறவினர்) – 0041782252277
கோபு (உறவினர்) – 0041786422626
அமிலன் (உறவினர்) – 0041791531741
இ.ரூபன் 0774323794

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro