திரு. சிவரூபன் நல்லையா

மலர்வு

26.08.1983

உதிர்வு

20.11.2021

மயிலங்கூடல் – பிரான்ஸ்

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Créteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரூபன் நல்லையா அவர்கள் 20.11.2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், நல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

தெய்வேந்திரம், காலஞ்சென்ற செல்லம், கிருபாசக்தி, சரோஜினிதேவி (மணி), தெய்வநாயகி (அஞ்சலி), சகுந்தலதேவி ஆகியோரின் பெறாமகனும்,

சிதம்பரநாதன் (நாதன்) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

கிரியை :
Friday, 03 Dec 2021 10:30 AM – 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
Friday, 03 Dec 2021 12:30 PM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

அத்துடன் 03.12.2021 வெள்ளிக்கிழமை அன்று அஞ்சலி நிகழ்வுகள் நகுலேஸ்வரா வீதி, பன்னாலையில் உள்ள செல்வா மற்றும் கலா என்பவர்களது இல்லத்திலும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சகோதரிகள்: சசிகலா, கருணகலா, விஜயகலா

தொடர்புகளுக்கு :
சசிகலா (சகோதரி) – 0033781142673
லக்ஷ்மன் (மைத்துனர்) – 0033768994574
கருணகலா (சகோதரி) – 0777494840
சிதம்பரநாதன் (மாமா) – 0033767612405

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro