உடுவில் – கனடா
(இளைப்பாறிய ஆசிரியை)
யாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கபிரியேல்பிள்ளை அவர்கள் கடந்த (02.12.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மருதப்பு தம்புரோஸ் நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
பிலிப்பு பிள்ளை கபிரியேல்பிள்ளையின் அன்பு மனைவியும்,
கௌரி (கனடா), நிமலன் (லண்டன்), காலஞ்சென்ற சுகுணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன் (கனடா), மேசி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், எமிலி, சாம், அருள்பிரகாசம், பாக்கியம், ஜேம்ஸ், ஞானம் மற்றும் நேசம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெரின், ஜெஸ்டன், ஜெனிசா, அன்ரனிற்ரா, அனிலா, அனிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
பார்வைக்கு :
Sunday, 05 Dec 2021 6:30 PM – 9:30 PM
Monday, 06 Dec 2021 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
நல்லடக்கம் :
Monday, 06 Dec 2021 10:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கௌரி தேவராஜா (மகள்) – 0014168993136
கபிரியேல்பிள்ளை நிமலன் (மகன்) – 00447890998336
அன்ரன் தேவராஜா (மருமகன்) – 0016473300634