திருமதி. விவேகானந்தராசா தவமலர்

மலர்வு

10.11.1947

உதிர்வு

05.12.2021

முல்லைத்தீவு – முல்லைத்தீவு

முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தராசா தவமலர் அவர்கள் 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகானந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கருணானந்தராசா, தவராணி, சறோசா, காலஞ்சென்ற தவறஞ்சிதம் மற்றும் வனிலாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வித்தியானந்தராசா, சர்வானந்தராசா, சச்சிதானந்தராசா, பாக்கியநாதன், மற்றும் யோகராணி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோதரன் (இலங்கை), குமுதரஜனி (லண்டன்), கிரிதரன் (சுவிஸ்), தசீந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகந்தி (ஆசிரியர் – இந்து தமிழ்கலவன் பாடசாலை), றெஜிந்திரன் (லண்டன்), சுபாஜினி (இந்தியா), லக்சி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வெர்ஜினி, றெமி, திலக்சன், சயூகன், கரீஸ்மன், டிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
விவேகானந்தராசா (கணவர்) – 0769649806
யசோதரன் (மகன்) – 0769216062
குமுதரஜனி (மகள்) – 00447956085449
கிரிதரன் (மகன்) – 0041779084707
தசீந்திரன் (மகன்) – 0041763181105

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro