சுதுமலை – கனடா
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசமலர் அவர்கள் 01.12.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் – சின்னத்தங்கச்சி தம்பதியரின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னகுட்டி செல்லையா அவர்களின் வளர்ப்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வராசா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சிவக்கொழுந்து, வேலாயுதம் மற்றும் அன்னலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலாதேவி (இலங்கை), சண்முகநாதன் (இலங்கை), கமலநாதன் (ஜேர்மனி), விமலநாதன் (கண்ணன் – கனடா), விமலாதேவி (மல்லிகா – கனடா), கலா (உமா – கனடா), ரகுநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீஸ்காந்தன் (இலங்கை), சிவசாந்தி (இலங்கை), ஜெயலக்ஸ்மி (ஜேர்மனி), அகிலா (கனடா), செந்தில்குமார் (கனடா), சத்தியநாதன் (கனடா), சுமணலதா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வமயூரன் – றீகன்யா, ராஜா – ஜெரின், பிரியா – பென்ஜமின், சுகன்யா, பிரசன்னா – கார்த்திகா, வர்சி, அருண், அஷோக், அகிம்சன் – சாரா, யோன், ஏனோக், டானியேல், யோசுவா, நர்த்தனன் – ருஜாந்தி, கஜன், நிரோச், கபில், கிஷோக், துளசி, மதுஷா, கிபிஷா, லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆஷாப், சலோமி, யோசுவா, எலைஜா, சோபியா, அஷ்வின், ஆதனா, அக்ரம், ஹசான், யூசப், யோனஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 11 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 12 Dec 2021 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 12 Dec 2021 10:00 AM – 11:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கண்ணன்(விமல்) (மகன்) – 0015142145757


