திருமதி. பற்குணநாதன் தெய்வகுமாரி (குமாரி)

மலர்வு

08.03.1961

உதிர்வு

11.12.2021

நாயன்மார்க்கட்டு – யாழ்ப்பாணம்

இல.21, செம்மணி வீதி நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்கள் 11.12.2021 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி அவர்களின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் பாக்கியம் அவர்களின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை பற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தா (யாழ்ப்பாணம்), சுகிர்தன் (சுகிர் – காணாமலாக்கப்பட்டவர் – 2007), நிரோஜினி (நந்தினி – லண்டன்), கோபிகிருஷ்ணா (சுவிஸ்லாந்து), மதன்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலேந்திரா (ஸ்ரீவிக்னேஸ்வரா ஸ்ரோர்ஸ் – யுனிலிவர் டிஸ்ரிவூட்டோர்ஸ் விற்பனைப் பிரதிநிதி – சாவகச்சேரி), ஸ்ரீதரன் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

அமரர். தெய்வேந்திரன் (இத்தாலி), அமரர். தர்மினி (யாழ்ப்பாணம்), கஜேந்திரன் (வவுனியா), சுமதினி (யாழ்ப்பாணம்), யோகேந்திரன் (வவுனியா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

அமரர். விஸ்வலிங்கம், சபாரட்ணம் (அனலைதீவு), சின்னத்துரை, தில்லைச்சிவம் (பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அழகேஸ்வரி, சாராதாம்பிகை, ரவீந்திரநாதன், கணேசநாதன், பாபு (அத்தியடி), பத்மா (பிரான்ஸ்), புவனேஸ்வரி (இத்தாலி), இராசலட்சுமி (வவுனியா), ஹரிகரன் (இந்தியா), தயாளரூபா (வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமரர். கனகசிங்கம், புண்ணியசிங்கம், லோகசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிரோன்மணி (கனடா), தவமணி (மைனா – கனடா), அமரர். நவமணி (குஞ்சுகிளி), அமரர். ருக்மணி, ஜெயமணி ஆகியோரின் பெறாமகளும்,

வளர்மதி, சிந்துமதி, ஜெயசங்க, வஜனிகா, கோகுலன் ஆகியோரின் பெரியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இந்திராணி (வவுனியா தெற்கிலுப்பைக்குளம்), சண்முகரத்தினம், கமலாம்பிகை (தங்கோடை காரைநகர்) ஆகியோரின் சம்பந்தியும்,

கெவின், கனியமுதன், சங்கீதன், சரணுகா, கலைக்குமரன், லேக்கா, விதுலன், தனுசிகன், சுபதா, காவியா. துளசி ஆகியோரின் அன்பு மாமியும்,

டேனுகா (லண்டன்), தக் ஷிகா (லண்டன்), பானுஜா (யாழ்ப்பாணம்), தனுசிகன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.12.2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

முகவரி :
இல. 21, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு :
கோபிகிருஷ்ணா (மகன்) – 0041795587477
நிரோஜினி (மகள்) – 00447951729064
மதன்குமார் (மகன்) – 0061409899481
பாலேந்திரா (மருமகன்) – 0762999527
சாந்தா (மகள்) – 0778737087, 0772399527
பற்குணநாதன் (கணவர்) – 0775187572
பாபு (மைத்துனர்) – 0776592066

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro