உடுப்பிட்டி – கனடா
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன் செல்லையா அவர்கள் கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையாசரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும்,
இராசையா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கபீர் (கோபி), தனதீபன் (தங்கன்), தவசந்திரன் (மதன்), பனுஷா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரதேவி, சந்திரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஸ்ரின், றுயிக்கா, ஆயிலி, மகிந்தன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன், சினேகா, ஆரியன், அமைரா, ஜேரன், கைலன், சாதித்யன், ரமீரா, டிவேஷ், ஷாயன், செயானா, செயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
பார்வைக்கு :
Tuesday, 14 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Thursday, 16 Dec 2021 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Thursday, 16 Dec 2021 11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கஜன் (மருமகன்) – 0016472005478