யாழ்ப்பாணம் – ஜேர்மனி
யாழ். தண்ணீர்த்தாழ்வு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவன் அவர்கள் கடந்த 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – ஆசைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகையா – பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி (சைலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெனித்தா (ஜேர்மனி), ஜெகாணி (ஜேர்மனி), ஜெயானா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயபாலன் (சுவிஸ்) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
நிதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரன் (உரும்பிராய்), காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் (டென்மார்க்), சர்வானந்தன் (கிளி) மற்றும் அகிலகுமாரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன் (இலங்கை), தயாநிதி (இலங்கை), காண்டீபன் (சவுதி), முரளீஸ்வரன் (டோகா), பூலோகசிங்கம் (சுவிஸ்), ஜெயகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
கிரியை :
Friday, 17 Dec 2021 9:00 AM – 11:30 AM
Friedhof Heckershausen Harleshäuser Str. 22, 34292 Ahnatal, Germany.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
நிதர்சன் (மருமகன்) – 00491752086188