திருமதி. சரவணமுத்து பாக்கியலட்சுமி

மலர்வு

12.05.1922

உதிர்வு

14.12.2021

வேலணை கிழக்கு – சென்னை

வேலணை கிழக்கு 2ஆம் வட்டாரம் செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாக்கியலட்சுமி அவர்கள் 14.12.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா – முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேஸ்வரி (இந்தியா), விவேகானந்தன் (லண்டன்), விபுலானந்தன் (லண்டன்), யோகநாதன் (ஜேர்மனி), காலஞ்சென்ற விமலானந்தன் (அப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், புனிதரேகா, அமிர்தகௌரி, ஜெகதீஸ்வரி, மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, பிரவீனா – தினேஷ், பிரியதர்சினி – சுஜிதன், வினோத் – ஷாலினி, விஜித் – சுஜிதா, விஜய், விதுரா, வித்யா, வினோஜா – ரவிசங்கர், சரண்யா – நந்தன், ரக் ஷனா, மயூரி – லக்தீபன், கஸ்தூரி – குமரன், கஜானன், விதுஷா – நிசாந்தன், வினுஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

தியா, கவின், ஆரத்யா, விர்ஷன், அக் ஷயா, ஆரியன், ஆதிஷயன், திசானி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சீதாலட்சுமி, நடேஸ் மற்றும் இராசயோகம், மனோரஞ்சிதம், பரமேஸ்வரி, கதிர்காமநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற லெட்சுமி, பொன்னம்மா, இரத்தினபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கமலேஸ்வரி (மகள்) : 00919677149366, 00918939506595
விவேகானந்தன் (மகன்) : 00447984292968
விபுலானந்தன் (மகன்) : 00447808271460
யோகநாதன் (யோகன் – மகன்) : 00491632317927

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro