திரு. திருச்செல்வம் செல்லையா (செல்வம்)

மலர்வு

05.08.1963

உதிர்வு

08.12.2021

சித்தன்கேணி – லண்டன்

சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் செல்லையா அவர்கள் 08.12.2021 புதன்கிழமை அன்று அகாலமரணமானர் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த செல்லையா – இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,

மீசாலை குமாரமூர்த்தி – பரமேஸ்லரி தம்பதியரின் மூத்த மருமகனும்,

வசந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,

அபிநவன், கெற்சியா ஆகியோரின் ஆசை அப்பாவும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் பாலசுப்பிரமணியம் (கனடா), குலேந்திரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி (ஈழம்) அவர்களின் ஆசை அண்ணனும்,

மலர் (ஈழம்), சீதா (லண்டன்), விஜயன் (லண்டன்), செந்தா (லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

துரைராஜா (ஈழம்), ராஜேஸ்வரி (ஈழம்), பாலசந்திரன் (ஈழம்), ரேவதி (கனடா), தமிழழகி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

மகேந்திரன் (லண்டன்), யோகதாஸ் (லண்டன்), தர்சினி (லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

உஷாநந்தினி, சிவகரன், கிருபாஜினி, கீர்த்தனா, விமல்ராஜ், நிமலராஜ்தி, திபாஸ்கர், மதுரிஜன், ஜனுசா, விபிசிப்போரா, லோவிசா, ஆரோன், கிரியோன், சுவீற்றி, தூரிகா, தீபிகா, சபீசன், சஞ்செய், சஞ்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

நிந்துஜா, சுகந்தன், ஓசியா, ஜெம்ஸ், சேரா, மையிறா, மேசி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பார்வைக்கு :
Friday, 17 Dec 2021 9:00 AM – 4:00 PM
Saturday, 18 Dec 2021 4:00 PM – 6:00 PM
Sunday, 19 Dec 2021 4:00 PM – 6:00 PM
Brunskill Family Funerals 13 N Parade, Chessington KT9 1QL, United Kingdom.

நல்லடக்கம் :
Monday, 20 Dec 2021 11:00 AM
Kingston Cemetery & Crematorium Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, United Kingdom.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புக்கு :
பாலன் (தம்பி) – 0014169940261

Share This Post

Select your currency
EUR Euro