புங்குடுதீவு – யாழ்ப்பாணம்
(முன்னாள் கொழும்பு மற்றும் புங்குடுதீவு Baradi பிரபல வர்த்தகர்)
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து கொலண்ட் Breda வை வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (முன்னாள் ஆமர்வீதி வர்த்தகர் -R.M.S) முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தயாநிதி (நிதி – சுவிஸ்), பவானி (அயர்லாந்து), சிவகுமார் (சிவா- கொலண்ட்), சுரேஸ்குமார் (சுரேஸ் – கொலண்ட்), ஜீவகுமார் (ஜீவா – லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்நாதன் (செந்தில் – சுவிஸ்), வசந்தராசன் (அயர்லாந்து), கல்ப்பனா (கொலண்ட்), வித்தியா (கொலண்ட்), ஜீவதாரணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரியங்கா, திவ்யா, அபிலாஷ், சிநேகா, ஜெசிகா, அலன், சாதனா, தனுஷாந், வருஷன், சுருதி, சந்தோஷ், அபினிஷா, ஜசிகா, அக்சயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்வநாயகம், இராசமணி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற நாகேசு (S.P.N கொம்பனி), பானுமதி, சாரதாம்பாள், சத்தியபாமா, இராமச்சந்திரன், நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயராஜசிங்கம், கருணாகரன், காலஞ்சென்ற சபாரெட்ணம், கலாநிதி, இந்திராணி, சத்தியவதனி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு :
Friday, 17 Dec 2021 2:00 PM – 6:00 PM
Saturday, 18 Dec 2021 9:00 AM – 11:00 AM
Saturday, 18 Dec 2021 7:00 PM – 9:00 PM
Sunday, 19 Dec 2021 12:00 PM – 5:00 PM
Monday, 20 Dec 2021 4:00 PM – 8:00 PM
Van Gemert Heuvelstraat 181, 4812 PJ Breda, Netherlands
கிரியை :
Tuesday, 21 Dec 2021 12:00 PM – 3:00 PM
Van Gemert Heuvelstraat 181, 4812 PJ Breda, Netherlands
தகனம் :
Tuesday, 21 Dec 2021 4:00 PM
Van Gemert Heuvelstraat 181, 4812 PJ Breda, Netherlands
வீட்டு முகவரி
Veertienbunder 29,
4823 BB Breda,
Netherlands.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
செந்தில்நாதன் (மருமகன்) 0041797871881
தயாநிதி (மகள்) 0041793026243
வசந்தராசன் (மருமகன்) 00353899625630
பவானி (மகள்) 00353863747568
சிவகுமார் (சிவா) – மகன்) 0031687040038
கல்ப்பனா (மருமகள்) 0031687780636
சுரேஸ்குமார் (மகன்) 0031617161309, 0031611362071
வித்தியா (மருமகள்) 0031614172518
ஜீவகுமார் (ஜீவா) – மகன்) 00447342978559
ஜீவதாரணி (மருமகள்) 00447854916671
வீடு (குடும்பத்தினர்) 0031765207580


