மட்டுவில் – நுணாவில்
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தம் சிவகுருநாதன் அவர்கள் நேற்று (21.12.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற ஆனந்தம் – சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பேரம்பலம் – பவளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
இரத்தினம் (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுதன் (புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனம்), சிவவதனி (ஆசிரியை – நாவற்குழி மகா வித்தியாலயம்), சிவதர்ஷன் (கனடா), சிவகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், நாதன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணம், துஷாந்தினி, அருணாசலம், இராஜேஸ்வரி, இந்திராணி, பாலசிங்கம், சிங்கராசா (பிரான்ஸ்), துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா, சிவகுமார் (பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), மதுமதி (கனடா), லோகேஸ்வரன் (கமநல சேவைகள் நிலையம், வேலணை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலேஸ்வரன், அனோஜன், சர்வின், ஜிலுசிகா, புவின்சன், சோபிதன், ரிதுசன், தருணிகா, லஸ்னிகா, பவிஷ்னிகா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
தம்பா (மகன்) – 0016472057194