புங்குடுதீவு – கனடா
(வர்த்தகர் மாத்தறை)
யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஆறுமுகம் அவர்கள் கடந்த (23.12.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தவகுமார், தவகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காயத்திரி, கவிதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னம்மா மற்றும் மதியாபரணம், பாக்கியலக்ஷ்மி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகசபை, பொன்னம்பலம், கிருஸ்ணபிள்ளை மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற உருத்திராதேவி அவர்களின் அத்தானும்,
செல்லையா அவர்களின் அன்புச் சகலனும்,
தரிஷ், அபினாஷ், பிரஜின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
பார்வைக்கு :
Sunday, 26 Dec 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
தவா (மகன்) – 0016476482596


