யாழ்ப்பாணம் – கனடா
(இளைப்பாறிய சுங்க அதிகாரி)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் 23.12.2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் – அக்னஸ் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான யேகப் மேரிரோசா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அற்புதம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, மாலதி, நிலாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார், ஜெயரட்ணம், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், விக்ரர், சிறில், அன்ரன் மற்றும் பேணாட், பற்றிக், செல்வரட்ணம், நவரட்ணம், தர்மரட்ணம், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான வில்பிரட், சார்ள்ஸ், பிறிட்டோ, றங்கா மற்றும் றெஜினா, ரீற்றா, தங்கராசா, சாரதா, மேனகா, சுசி, சகுந்தலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
மாகிறற், காலஞ்சென்ற திரேசம்மா, லூர்தம்மா, இந்திரா, Kathleen, ஏணஸ்ரின், தர்மலோஜினி, காலஞ்சென்ற மாகிறற் மற்றும் Cathy, காலஞ்சென்றவர்களான திரேசம்மா, திரவியநாயகம், சௌந்தரநாயகம் மற்றும் றெஜினா, மனோகரநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Cynthia, Johnathan, Niroshini, Shiromi, Shannahan, Sandra, Sharon, Sabrina ஆகியோரின் அன்புப் பேரனும்,
Nivethan, Divian, Leila, Amara ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
பார்வைக்கு :
Tuesday, 28 Dec 2021 6:00 PM – 8:30 PM
Wednesday, 29 Dec 2021 8:45 AM – 9:00 AM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
திருப்பலி :
Wednesday, 29 Dec 2021 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம் :
Wednesday, 29 Dec 2021 10:00 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சுகுமார் (மருமகன்) – 0014168544760