திருமதி. இராமேந்திரா சரஸ்வதி

மலர்வு

23.10.1942

உதிர்வு

29.12.2021

அளவெட்டி சுவிஸ்

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை, கம்பஹா வியாங்கொட, கொழும்பு, சுவிஸ் wangi adliswil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேந்திரா சரஸ்வதி கடந்த் 29.12.2021 புதன்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா – இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமேந்திரா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிறீகந்தவேள் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சந்திரவதனா, அகிலாம்பிகை, காலஞ்சென்ற தர்மகுமார், ஞானாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறீகந்தகுமார், ராம்குமார், மகேந்திரகுமார், அரவிந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாமினி, சுபாஜினி, சிவதுளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அவினேஷ், பிரவீன், அஸ்வின், மாதங்கி, ஜொஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 01 Jan 2022 10:00 AM – 12:00 PM
Saturday, 01 Jan 2022 4:00 PM – 7:00 PM
Sunday, 02 Jan 2022 10:00 AM – 12:00 PM
Sunday, 02 Jan 2022 4:00 PM – 7:00 PM
Monday, 03 Jan 2022 10:00 AM – 12:00 PM
Friedhof Wängi 9545 Wängi, Switzerland.

தகனம் :
Tuesday, 04 Jan 2022 8:00 AM – 11:00 AM
Friedhof Rosenberg Am Rosenberg 19, 8400 Winterthur, Switzerland.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ராம்குமார் (மகன்) – 0041763882672, 0041795964757
மகேந்திரகுமார் (மகன்) – 0061400332289
அரவிந்தக்குமார் (மகன்) – 0041763841935

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro