திரு. இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார்

மலர்வு

24.01.1936

உதிர்வு

23.12.2021

நெடுந்தீவு – லண்டன்

(இளைப்பாறிய பட்டயக் கணக்காளர்)

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவருமான இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார் அவர்கள் 23.12.2021 சனிக்கிழமையன்று லண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னார் நெடுந்தீவு காலஞ்சென்ற நாகநாதபிளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகையின் அன்பு கணவரும்,

நிமலன், குணாளனின் பாசமிகு தந்தையும்,

காலம் சென்றவர்களான யாதவராயர், நாகமுத்து மற்றும் பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற மங்களம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் குணநாயகம், சொர்ணம்மா, புண்ணியமூர்த்தி, லிங்கநாயகம், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேணுகா, நிருபாவின் அன்பு மாமனாரும், மேனகா, பூர்ணிமா, கரன், ஈஸ்வரியின் அருமை பேரனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கிரியைகள் :
09.01.2021 Sunday 11.00 AM
Oshwal Ekta Cente, 366A Stag Lane, Kingsbury, London,NW9 9AA.

தகனம் :
09.01.2021 Sunday 2.00 PM
Hendon Crematorium, Holders Hill Road, London, NW7 1NB.

Gmail Address :
[email protected]

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
00 44 7803152078

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro