சுன்னாகம் – யாழ்ப்பாணம்
(முன்னாள் மூத்த தாதி உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை)
‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்’
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமது இரங்கலை எம்முடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை எமது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி திருப்பலி (08.01.2022) அன்று மு.ப 10.00 மணிக்கு மல்வம் / திருக்குடும்ப ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் அதைதொடர்ந்து இல்லத்தில் (உடுவில்) நடைபெறவிருக்கும் அஞ்சலிக் கூட்டத்திலும், மதிய போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
முகவரி:
‘அன்ரனி வாசா’
நாகம்மாள் வீதி,
உடுவில்,
சுன்னாகம்.
இல. 445,
கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு :
077 728 1617