திருமதி. வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை)

மலர்வு

10.04.1932

உதிர்வு

04.01.2022

நாவாந்துறை – கனடா

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் எலிசபேத் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற முத்தர்மரியாம்பிள்ளை – மரியசலோமை (பொன்னரியம்) தம்பதியரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை – சம்பூரணம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற S.E.J. வீரசிங்கம்(முன்னாள் யாழ் மாநகரசபை துணை முதல்வர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவைச் சேர்ந்த சிங்கராணி, மேரிராணி, எதிர்சிங்கம், காலஞ்சென்ற ஜாண்சன் மற்றும் ராஜன், ந்திரா, காலஞ்சென்ற ராசா, மகேந்திரன், மனோன், காலஞ்சென்ற செல்லம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்தா, தங்கமணி, பிலிப் முத்துராசா, வேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை, ஆசீர்வாதம், நவரெட்ணம், பூரணம், துரைசிங்கம், பாலசிங்கம், அமலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணசிங்கம், ஆசீர் அன்ரனி, புஸ்பா, கிறிஸ்ரெலா, டிடாக்கஸ் அஞ்சலீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஷெல்லிபாரதி, லக்சி, அனா, எதிராஜ், அன்ரனிராஜ், யோசப்ராஜ், பிரகாஷ், அன்ரனிஸ்ரன், நொறிசியா, அனுசா, மாதுஜன், டார்வின், செல்சியா, டிருசன், றொனாட், நிலோ, நிவேதா, கருணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எட்வேட், கைறா, எவலீன், மேக்னா றெயிசோ, உதயப்பிரியா, லியோறஸ், தியடோர் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 07 Jan 2022 5:00 PM – 9:00 PM
Saturday, 08 Jan 2022 8:30 AM – 11:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
.

திருப்பலி :
Saturday, 08 Jan 2022 12:00 PM – 1:00 PM
Holy Redeemer Church 796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada
.

தகனம் :
Saturday, 08 Jan 2022 12:00 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிங்கராணி (மகள்) – 0016472863034
மேரிராணி (மகள்) – 0014168480209
எதிர்சிங்கம் (மகன்) – 0014372274834
ஜாண்சன் கிறிஸ்ரெலா (மருமகள்) – 0016472859325
ராஜன் (மகன்) – 0016477041688
டிடாக்கஸ் இந்திரா (மகள்) – 0016479632699

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro